சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின் லோகேஷுகனகராஜ் இயக்கத்தில் தயாராகிவரும் தளபதி 67ல் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் சமீபத்தில் மிஷ்கின் தந்த ஒரு பெட்டியில் அவரின் கதாபாத்திரத்தையும் ஒரு சில காட்சிகளையும் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார். இதை அறிந்த லோகேஷ் கனகராஜும் படக்குழுவினரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இது போன்ற ரகசியங்களை வெளியில் சொல்வதால் படத்திற்கு ஏற்படும் பின்னடைவை பற்றி அறியாமலிருக்கிறார் என படக்குழுவினர் கூறியுள்ளனர். தளபதி 67 படக்குழுவினர் மிஷ்கினின் கவன குறைவை கருத்தில் கொண்டு அவரிடம் இதைப்பற்றி பேசுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. இதே செயல் நீடித்தால் மிஷ்கினை இந்த படத்திலிருந்து விலகுவதை தவிர வேறு வழி இருக்காது எனவும் பேசப்படுகிறது.
தளபதி 67 ரகசியத்தை உடைத்த டைரக்டர் மிஷ்கின் அதிர்ப்தியில் லோகேஷ் கனகராஜ்!